Monday, December 10, 2012

இணைய தளத்தில் புத்தகங்கள் இலவசமாக



 Bookboon.com
                  பாலிடெக்னிக் மற்றும் கல்லூரி மாணவர்கள் பெரும்பாலும் விரும்புவது மின் புத்தகங்களைத்தான்.  இன்று இணைய தளத்தில் மானவர்கள் தேடும் புத்தகங்கள் பெரும்பாலும் இலவசமாக கிடைப்பதில்லை.  ஓரளவு மட்டுமே படிக்க முடியும். பிறவற்றினை படிக்க இயலாது.  பதிவு செய், பணம் கட்டு என எராளமான நிபந்தனைகள் இணையதளத்தில் விதிக்கப்படும். இந்நிலயில் பாலிடெக்னிக் மற்றும் அனைத்துக்கல்லூரி மாணவர்களின் தேவைக்கேற்ப ஒரே இணைய தளத்தில் புத்தகங்கள் இலவசமாகக் கிடைக்கின்றன்.
அனைத்தும் இலவசம்,
அது என்ன தளம் என்ற ஆவல் தானே மேலிடுகிறது.
bookboon.com  என்ற இணைய தளம்தான் அது.
எண்ணற்ற தலைப்புகளில் புத்தகங்கள் உள்ளன. உதாரணத்திற்க்கு அங்குள்ள புத்தகங்கள் விபரம் உங்கள் வசதிக்காக ஆங்கிலத்தில்

Take a look! 
4 free Excel eBooks 
Is this a good time to refresh your Excel skills? You can start by downloading these 4 free books. Become skilled! 
Excel 2010 Advanced
This free Excel 2010 eBook should be used as a point of reference after following attendance of the advanced level Excel 2010 training course. It covers all the topics taught and aims to act as a support aid for any tasks carried out by the user after the course. 
Microsoft Office Excel 2007
Nothing is difficult once you have learned it. That applies to Microsoft Office Excel 2007 as well. In this Excel 2007 ebook you will learn how to use formulas, tables and charts. Furthermore, chapters in this ebook focus on how to do calculations, how to format and how to use Excel 2007 functions. 
Excel 2010 Introduction: Part I
Excel 2010 is a powerful spreadsheet application that allows users to produce tables containing calculations and graphs. After reading this ebook you will be able to understand the differences between Excel 2010 formulas and functions. Further you will learn how to use simple functions and formulas, like addition, subtraction and multiplications. 

 Excel 2010 Introduction: Part II
In the second part of the Excel 2010 introduction series you will learn more about printing, names and sheets. When you want a hard copy of worksheet data, Excel gives you many tools for choosing how that printout will look. Further you will learn how to edit and manage names and how to sort and filter names. 


இணைய தளத்தினை பயன்படுத்துங்கள் பயன் அடையுங்கள்.  வாழ்த்துக்கள்!